வருமான வரியினை இரு முறைகளில் கணக்கிட்டு செலுத்தலாம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 07, 2024

Comments:0

வருமான வரியினை இரு முறைகளில் கணக்கிட்டு செலுத்தலாம்..

Income tax generally is computed as the product of a tax rate times the taxable income. Taxation rates may vary by type or characteristics of the taxpayer and the type of income. As per the income tax act 1961, assessee income is divided into 5 categories: Income from Salary.

How is tax calculated on salary income?

FAQs on Calculating Taxable Income from Salary

The tax is deducted based on the slab, i.e., up to Rs. 3,00,000 is nil, from Rs. 3,00,000 to Rs. 6,00,000 is 5%, from Rs. 6,00,000 to Rs. 9,00,000 is 10%, from Rs. 9,00,000 to Rs. 12,00,000 is 15%, from Rs. 12,00,000 to Rs. 15,00,000 is 20%, and above Rs. 15,00,000 is 20%.

How do you calculate total income in income tax?

Total income is the taxpayer's income that remains after taking into account all the permissible deductions under the income tax act. It is calculated by subtracting GTI - deductions. Tax is not calculated on gross total income. However, GTI acts as the starting point for tax calculation.

How is tax charged on income?

Income-tax is levied on the annual income of a person. The year under the Income-tax Law is the period starting from 1st April and ending on 31st March of next calendar year. The Income-tax Law classifies the year as (1) Previous year, and (2) Assessment year

How much tax do I pay on 70000 salary?

If you make ₹ 70,000 a year living in India, you will be taxed ₹ 8,400. That means that your net pay will be ₹ 61,600 per year, or ₹ 5,133 per month. Your average tax rate is 12.0% and your marginal tax rate is 12.0%. This marginal tax rate means that your immediate additional income will be taxed at this rate.

வருமான வரியினை இரு முறைகளில் கணக்கிட்டு செலுத்தலாம்..

1. Old Tax Regime

2. New Tax Regime


இந்த இரண்டு முறைகளிலும் பெரும்பாலானோருக்கு New Tax Regime பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் கடந்த ஆண்டைப் போலவே Old Tax Regime இல் கணக்கீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆனால் New Tax Regime இல் மாறுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1. 7.5 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்கள் எவ்வித வருமான வரியின் செலுத்த தேவையில்லை.(Standard Deduction-50,000 சலுகை உட்பட)

2. New Tax Regime இல் வரி சதவீதமும் குறைவு

3. ஏறத்தாழ 10000 முதல் 30000 வரை Old Tax Regime இல் கூடுதலாக செலுத்த நேரிடுகிறது.

4. Marginal Tax Relief என்று ஒரு பிரிவு உள்ளது. உதாரணத்திற்கு நிகர வருவாய் 7,00,100 வருகிறதென்றால், 7 லட்சத்துக்கு மிகும் 100 ரூபாயை வரியாக செலுத்தினால் போதும். இந்த கணக்கீடு 7,27,778 வரை நிகர ஊதியம் பெறுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Old Tax Regime, New Tax Regime ஆகிய இவற்றில் இதில் குறைவான வருமான வரி செலுத்தும் முறையாக அமைகிறதோ அதனை ஒப்பீடு செய்யவும்

இம்மாதமே கணக்கிட்டு இம்மாத ஊதியத்தில் பிடிக்கும் செய்யப்படும் வருமான வரியை சரி செய்து கொள்வீர்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews