1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?
"1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?"
"வெயில் அதிகமாக உள்ள காரணத்தால் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை"
மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.