தேர்வு முடித்த +2 மாணவர்களை நெகிழ செய்த ஆசிரியர்கள் - வைரல் வீடியோ...ஆசிரியர்களுக்கு குவியும் பாராட்டு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 28, 2025

Comments:0

தேர்வு முடித்த +2 மாணவர்களை நெகிழ செய்த ஆசிரியர்கள் - வைரல் வீடியோ...ஆசிரியர்களுக்கு குவியும் பாராட்டு...

IMG_20250326_230936


தேர்வு முடித்த +2 மாணவர்களை நெகிழ செய்த ஆசிரியர்கள் - வைரல் வீடியோ...ஆசிரியர்களுக்கு குவியும் பாராட்டு...

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில் தேர்வு எழுதி முடித்து வெளியில் வரும் மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் செய்த செயல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.👇👇👇

CLICK HERE TO DOWNLOAD வைரல் வீடியோ

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews