Breaking

Friday, December 22, 2023

நாளை தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை!



நாளை தொடங்குகிறது பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு இன்றுடன் முடிவு.

நாளை (டிச.23 தேதி) முதல், அடுத்தாண்டு ஜன.1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பு!

ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog