Breaking

Wednesday, November 15, 2023

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு



3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog