மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 19, 2023

Comments:0

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

மறியல் தேதி மாற்றம் - JACTTO GEO தகவல்

நவம்பர் 25ஆம் தேதி மறியல் தேதி மாறுதல் - ஜாக்டோ ஜியோ

நவம்பர் 25ஆம் தேதி மறியல் தேதி மாறுதல் செய்யப்பட்டு டிசம்பர் 9ஆம் தேதி என்று மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாநில அமைப்பு கூறியுள்ளது. 25 ஆம் தேதி 1 to 5வகுப்புகளுக்கு CRC நடைபெற உள்ளதால் மற்றும் BLO Duty அன்றைய தேதியில் இருப்பதால் தேதி மாறுதல் செய்யப்பட்டுள்ளது என ஜாக்டோ - ஜியோ தகவல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews