இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக
அரசு குழு அமைத்திருப்பது ஏமாற்று வேலை - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. தற்போது தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக 3 பேர் குழுஅமைத்து ஆராயப்படும் என அரசு அறிவித்துள்ளது ஏமாற்று வேலை என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ச.மயில் கூறினார்.
கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலின்போது எழுத்துப் பூரவமாக ஆசிரியர்களுக்கு கொடுத்த எந்த வொரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. - இது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.