நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 21, 2023

Comments:0

நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை

The Union BJP Government has accepted that benefit of #NEET is #ZERO!

By reducing the NEET PG cut-off to 'zero', they are accepting that 'eligibility' in National 'Eligibility' Cum Entrance Test is meaningless. It's just about coaching centres and paying for the exam. No more qualification is required.

NEET = 0. NEET has nothing to do with merit, which we have been saying all along. It has become a mere formality, devoid of any real eligibility criteria.

The Union BJP Govt remained heartless despite so many precious lives were lost and has now come up with an order like this. The BJP Govt must be removed just for causing loss of lives with the guillotine called #NEET
நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை :

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் பயன் பூஜ்யம் தான் என்பதை, மத்திய பாஜ அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் ஜீரோ என குறைத்தது, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அர்த்தமற்றதாகிவிட்டது.

நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதோடு நின்றுவிடுகிறது. தகுதி என்பது தேவையற்றதாகி விடுகிறது. நீட் தேர்விற்கும் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீண்ட காலமாக கூறி வருகிறோம். இது எந்த உண்மையான தகுதி அளவுகோலும் இல்லாமல் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது.

பல உன்னதமான உயிர்கள் இழந்தாலும் மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. பல உயிர்களை பழிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews