ஆசிரியர்களின் அன்பான வேண்டுகோள்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 08, 2023

Comments:0

ஆசிரியர்களின் அன்பான வேண்டுகோள்!!!

A-kind-request-from-teachers!!


ஆசிரியர்களின் அன்பான வேண்டுகோள் !!!

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் சார்பாக கள்ளக்குறிச்சியில் உள்ள மாணவர்களுக்கான சிகை அலங்காரம் குறித்த ஒரு விழிப்புணர்வுக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து சலூன் கடை உரிமையாளர்களுக்கும் சிகை அலங்காரத்தில் சில குறிப்பான (CROSS,BOX , STYLE) சிகை அலங்காரங்களை தவிர்க்குமாறு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்து நோட்டீஸ் முடி திருத்துவோர் நல சங்க தலைவர் திரு.சங்கர் அவர்களிடம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சார்பாக மாவட்ட தலைவர் திரு.பொ.இராமச்சந்திரன் அவர்களும், மாநில இணை செயலாளர் திரு.ச.கதிர்வேல் அவர்களும் வழங்கினார்கள்.
A-kind-request-from-teachers!!!


IMG_20230808_145553

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84636173