Breaking

Sunday, July 09, 2023

பதவி உயர்வுக்கு தனி தகுதி தேர்வு நடத்த திட்டம்

பதவி உயர்வுக்கு தனி தகுதி தேர்வு நடத்த திட்டம் Plan to conduct separate qualifying examination for promotion

பதவி உயர்வு தகுதி தேர்வு :

*தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் - பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், பட்டதாரி பதவி உயர்வு மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும் என வைக்க அரசு ஆலோசித்து வருகிறது.

*சில வாரங்களில் இதற்கான அறிவிப்பாணை வெளிவரலாம் என எதிர் பார்க்கப்படுகிறதுm

*மூன்று அல்லது நான்கு மாதங்களில் பதவி உயர்வு தகுதி தேர்வு நடத்தி முடித்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog