UNIT TRANSFER MODEL LETTER - அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 04, 2023

Comments:0

UNIT TRANSFER MODEL LETTER - அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம்

UNIT TRANSFER MODEL LETTER

அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம்

பள்ளிக்கல்வி துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் ஆசிரியர்கள் 03-07-2023 முதல் 09-07-2023 க்குள் Emis இணைய தளத்தில் விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தொடக்கக்கல்வி துறையில் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசு உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு இதன் மூலம் மாறுதல் பெற வாய்ப்பு உள்ளது.

UNIT TRANSFER MODEL LETTER - Download here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews