Breaking

Friday, June 23, 2023

அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Vomiting, fainting in government school students who ate nutritious food - பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்கள் பாதிப்பு. கோட்டூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி.

மருத்துவமனையில் மாணவர்களை சந்தித்து, வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog