TET தேர்வும நீதிமன்ற உத்தரவும்
➖➖➖➖➖➖➖➖
நண்பர்களே
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து இன்று நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. தீர்ப்பு குறித்ததாக சில செய்திகள் வருகின்றன. இது பணி நியமனம் குறித்த தீர்ப்பாகவே கருதுகிறேன்.
பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என்கிற வழக்கில் அரசுக்கு ஏற்கனவே தனி நீதிபதி அவகாசம் வழங்கியுள்ளார். அரசு தன்னுடைய பதில் மனுவை நீதிமன்றத்தில் தெரிவித்து அதன் பிறகு நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும்.
ஆகவே வழக்கினுடைய இறுதி தீர்ப்பு வந்த பிறகு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதற்கான காலம 15.6.23 வரை உள்ளது. ஆகவே அதுவரை உறுதியாக எந்த முடிவையும் தெரிவிக்க இயலாது.
கொஞ்சம் பொறுத்திருப்போம் முழுமையான உத்தரவு கிடைக்கப் பெற்ற பிறகு முழு விவரங்கள் பதிவு செய்யப்படும்.
பதவி உயர்வு பெறுவது தொடர்பாக மட்டும் TET தேவை என்ற வழக்கு ஏற்கனவே ஜூன் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கவும் அவகாசம் வழங்கி, ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. எனவே அதற்குள் இந்த தீர்ப்பை வைத்து இறுதி முடிவுக்கு வர இயலாது. மேலும் இதில் பதவி உயர்வுக்காக TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை எதிர் Party ஆக சேர்க்காமல் வழக்கு நடைபெற்றுள்ளது.
பதவி உயர்வுக்கு TET அவசியம் எனில் ஏற்கனவே அரசு அறிவித்திருக்க வேண்டும்.
உரிய கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.
இதுவரை 20 TET தேர்வுகளை நடத்தியிருக்க வேண்டும்.
எனவே எல்லா விபரங்களும் ஜூன் 15க்கு மேல் அல்லது ஜூன் இறுதியில்தான் தெரியவரும்.
அதுவரை இந்த விசயத்தில் TET தேர்ச்சி பெற்றவர்கள் ஆனந்தப்படவோ, TET தேர்ச்சி பெறாதவர்கள் ஆத்திரப்படவோ தேவையில்லை.
மிக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.
மிக விரைவில் கல்வி அமைச்சர், இயக்குநர்கள், கல்வித்துறை செயலர் கூட்டம் நடைபெற உள்ளது.
நல்ல முடிவு நீதிமன்றத்தில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி - பதவி உயர்வு வழக்கு இரு நபர் அமர்வின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது .
1. 27.09 .2011 முன்பாக நியமனம் ஆனவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை .increment உட்பட அனைத்தும் வழங்கப்பட வேண்டும் .27.09 .2011 பிறகு நியமனம் ஆனவர்கள் உறுதியாக TET தேர்ச்சி பெற வேண்டும் .
2. 27.09 .2011 கட் ஆப் என்பது பதவி உயர்வுக்கு பொருந்தாது .27.09.2011க்கு முன்பாக நியமனம் ஆகி இருந்தாலும்பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் .
*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து பதவி உயர்வுகளும் பெற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
* தற்போது பணியில் உள்ள every teacher ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டு , பணியில் தொடர TET தேர்ச்சி அவசியமில்லை .பதவி உயர்வு பெற TET தேர்ச்சி அவசியமாகும்
பதவி உயர்விற்கு TET தேவை என 02.06.2023 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின் நகல்
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.