Breaking

Thursday, June 01, 2023

தொடங்கியது கலந்தாய்வு.. மாணவர்கள் மும்முரம்



தொடங்கியது கலந்தாய்வு.. மாணவர்கள் மும்முரம்

+2 பொதுத்தேர்வு வெளியான நாள்முதல் மாணவர்கள் கல்லூரி சேர்க்கையில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

கடந்த 29ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு தொடங்கிய நிலையில் இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது. சுமார் 1.73 லட்ச சேர்க்கை இடங்களுக்கு இரண்டரை லட்ச மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog