Breaking

Thursday, May 18, 2023

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா???

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா???

பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி போக வாய்ப்பு இருக்கிறது..

தந்தி தொலைக்காட்சி செய்தி...

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோடை வெயிலினுடைய தாக்கம் 100 டிகிரி விட தாண்டி இருப்பதால் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து கொஞ்சம் தாமதப்படுத்தலாம் என தெரிய வருகிறது. இது பற்றிய செய்தி குறிப்பு

முழு விவரங்களுக்கு

👇👇👇👇👇👇👇👇

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog