Breaking

Monday, May 29, 2023

இன்று நடைபெறுகிறது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு



இன்று நடைபெறுகிறது ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு

தமிழ்நாடு முழுவதும் தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி, இன்று தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,

நாளை (மே 30) இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. முன்னதாக தலைமை ஆசிரியர்களுக்கு மே 26, இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog