Breaking

Monday, May 29, 2023

மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை



மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை Prize-money-of-Rs.15,000-for-students

1,330 திருக்குறளை ஒப்பிக்கும் பள்ளி மாணவா்களுக்கான பரிசுத்தொகை ரூ.10,000ல் இருந்து ரூ.15,000 உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும் திறன்வேண்டும்

திருக்குறளின் அடை மொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும்

CLICK HERE TO READ Full Details மாணவர்களுக்கு ரூ.15,000 பரிசுத்தொகை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog