Allocation of Rs.305 crore for free bicycles for school students -
பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் ரூ.305 கோடி ஒதுக்கீடு
பள்ளி மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்க 305.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் மேல்நிலைப் படிப்பை ஊக்குவிக்க மாணவ - மாணவியருக்கு வருமான உச்சவரம்பின்றி இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.
அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. பள்ளி வளாக விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ - மாணவியருக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கும் சைக்கிள்கள் வழங்கப்படுவதில்லை.
கடந்த 2020 - 21ம் ஆண்டில் பிளஸ் 1 வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த நிதியாண்டில் 221.26 கோடி ரூபாய் மதிப்பில் 4.35 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நடப்பாண்டுக்கு 305.03 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.