விடைத்தாள் மதிப்பீடு: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு Challenges for Answer Sheet Evaluation and Result - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 19, 2023

Comments:0

விடைத்தாள் மதிப்பீடு: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு Challenges for Answer Sheet Evaluation and Result

விடைத்தாள் மதிப்பீடு: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு - Evaluation of Answer Papers: Instructions for Private Schools

சென்னை, ஏப். 18: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத் தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.24 முதல் நடைபெறவுள்ள நிலையில், இப்பணியில் தனி யார் பள்ளிகளின் ஆசிரியர் களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அரசுத் தேர் வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத் துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப் பப்பட்ட சுற்றறிக்கை: விடைத் தாள் மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக் கையை சரியாக கணக்கிட்டு பாடவாரியான ஆசிரியர்களை உடனே பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள தங் கள் எல்லைக்குட்பட்ட அனைத் துப் பள்ளிகளில் இருந்தும் தகு தியான ஆசிரியர்களை பணி யில் இருந்து விடுவித்து தேர் வாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

அதேபோல், எந்தவொரு பள் ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாதவாறு கண்காணிக்க வேண்டும்.தனியார் பள்ளிகள் தங்கள் ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டு அப்பள்ளிக்கான தேர்வு வெளியிடப்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews