தமிழகத்தில் மேலும் 329 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு: 2 பேர் பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 08, 2023

Comments:0

தமிழகத்தில் மேலும் 329 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு: 2 பேர் பலி

IMG_20230408_214420
தமிழகத்தில் மேலும் 329 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள 1,703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 156 பேர் குணம் அடைந்துள்ளனர்.
IMG_20230408_214752
கோவை அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திருப்பூரை சேர்ந்த 60 வது மூதாட்டியும் கோவையை சேர்ந்த 54 வயது மூதாட்டியும் இன்று உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews