Breaking

Friday, January 20, 2023

உயர்கல்வி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ₨202.7 கோடி மதிப்பிலான அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகள் - Press Release

உயர்கல்வி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ₨202.7 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 202.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog