Breaking

Tuesday, November 01, 2022

கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று (01-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 8 மாவட்ங்கள்



மிக கன மழை எச்சரிக்கை காரணமாக இன்று (01-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ங்கள்.

1.காஞ்சிபுரம்
2.சென்னை
3.செங்கல்பட்டு
4.திருவள்ளூர்
5.தஞ்சாவூர்
6.திருவாரூர் (பள்ளி, கல்லூரிகள்)
7.நாகை (பள்ளி, கல்லூரிகள்)
8.மயிலாடுதுறை

மழை காரணமாக செய்யாறு வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை: மழை காரணமாக செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. செய்யாறு சுற்றுவட்டாரத்தில் இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog