TPF சந்தாதாரகளின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தில் 200 ரூபாய் 300 ரூபாய் குறைகிறதா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 03, 2022

Comments:0

TPF சந்தாதாரகளின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தில் 200 ரூபாய் 300 ரூபாய் குறைகிறதா?

TPF சந்தாதாரகளின் கவனத்திற்கு

உங்கள் ஆகஸ்ட் மாத சம்பளத்தில் 200 ரூபாய் 300 ரூபாய் குறைகிறதா?

உங்களுக்கான பதிவு இது.

உங்கள் TPF சந்தா *குறைந்தபட்சம் 12%* இருக்க வேண்டும்.

*உதாரணமாக*

Basic - 65500
DA 34%. - 22270

TOTAL. - 87770

87770 x 12% = 10532

10532 rounded 
to hundred = *10600*

Ok sir அப்பவும் எனக்கு சரியா வரல என்ன பன்றது?

ஒன்னும் இல்ல

*நீங்க 2000PP வாங்கும் TPF இடைநிலை ஆசிரியரா?*

அப்போ அதையும் சேத்துகோங்க அவ்ளோதான்.

*உதாரணமாக*

Basic - 61700
DA 34%. - 20978
PP. - 2000

*TOTAL. - 84678*

84678 x 12% = 10161

10161 rounded 
to hundred = *10200*


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews