முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்பு

முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்பு

சென்னை: முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் 7 வரையிலும் மற்றும் செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழமுதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப். மாதம் நடைபெறும்: யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவிப்புகங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஏற்கனவே CUET தேர்வு அண்மையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews