மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதற்கு தடை - அறிக்கை அனுப்ப CEO உத்தரவ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 12, 2022

Comments:0

மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதற்கு தடை - அறிக்கை அனுப்ப CEO உத்தரவ

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதற்கு தடை - அறிக்கை அனுப்ப CEO உத்தரவு.

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது சார்பாக வட்டார கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பான அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்

IMG-20220810-WA0076

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84634483