தமிழகத்தில் தடுமாறும் உடற்கல்வித்துறை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 20, 2022

Comments:0

தமிழகத்தில் தடுமாறும் உடற்கல்வித்துறை..!

சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வண்ணம் தமிழகத்தில் நடத்திக் காட்டினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் விளையாட்டு வீரர்களை பள்ளி பருவத்திலே உருவாக்கும் உடற்கல்வி துறையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறி நிற்கிறது உடற்கல்வித்துறை என்று -கூறுகின்றனர் உடற்கல்வித் துறை வட்டாரம் சார்ந்தவர்கள்..!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தடுநினன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5 ஆகும் ஆனால் பள்ளிக் சுல்வித் துறையில் தற்போது 50 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அரசு நிர்ணயம் செய்துள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போதிய உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத சூழநிலையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் உடனடியாக நடத்திட சுந்தாவிடப்பட்டுள்ளதால் குமுறளில் உள்ளனர் உடற்கல்வி ஆசிரியர் வட்டாரத்தில் உள்ளவர்கள்!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக இவ்வாண்டு பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளையும், குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளையும் நடத்திட அரசு உத்தரவு இட்டுள்ளது.

அதப்படி ஆகஸ்ட் தொடங்கி செப்டம்பா முதல் வாரத்திற்குள் குறு மைய அளவில் பழைய மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகள் த12 நடத்தி முடித்திட பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அக்டோபா முதன் வார்த்திற்குள் வருவாய் மாவட்ட அளவியான போட்டிகளை நடத்தி முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews