Breaking

Tuesday, July 12, 2022

JEE மெயின் தேர்வில் 14 மாணவர்கள் 100 மதிப்பெண்

பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் 7.69 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், 14 மாணவர்கள் 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். தெலங்கானாவை சேர்ந்த 4 பேர், ஆந்திராவை சேர்ந்த 3 பேரும் நுழைவு தேர்வில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல் அரியானா, ஜார்கண்ட், பஞ்சாப், அசாம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் 100 மதிப்பெண்ணை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog