தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித்திட்டம்) செயல்முறைகள்,
ந.க.எண்: 41934/எம்/இ2/2022,
நாள்: 9 .07.2022
பொருள்:
பள்ளிக்கல்வி- சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா - வினாடி வினா போட்டிகள் - நடத்துதல் - தொடர்பாக.
பார்வை :
அரசு கடிதம் எண்.14593/GL1(2)/2022-1, நாள்: 16.06.2022.
*******
பார்வையில் கண்டுள்ள அரசு கடிதத்துடன் பெறப்பட்ட சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் நகல், இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு:பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல்.
பள்ளிக்கல்வி இணை இயக்குநர், (நாட்டு நலப்பணித்திட்டம்). (பொ)
பெறுநர்,
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
(மின்ன ஞ்சல் மூலம்)
From
Tmt. K. Jeyalalitha, B.Sc. Deputy Secretary to Government.
To The Commissioner of School Education, Chennai-6.(w.e.) The Director of Matriculation Schools, Chennai-6.(w.e.) Sir,
Sub:
School Education - Commemoration Of 75" Anniversary of India's Freedom சுதந்திரத் திருநாள் அமுதப் Quchallen(STAP) “Azadi Ka Amrit Mahotsav"-Ministry of Petroleum and Natural Gas Organizing Jigyasa- The Heritage Quiz Programme- Participation requested - Regarding.
Ref: 1. From the Secretary to Government of India, Ministry of Culture, New Delhi, D.O. No. Secy(C)/AKAM/2022/3, Dated 13.05.2022
2 From the Principal Secretary to Government, Tourism, Culture and Religious Endowments Department, Letter No 6470/C2/2022
1,Dated:26.05.2022
I am directed to enclose a copies of the letter references cited wherein the Secretary, Ministry of Culture has informed that Ministry of Culture along with Ministry of Petroleum and Natural Gas is organizing Jigyasa- Heritage Quiz for the age group of 13 to 18 years of age. I can be accessed and played by anyone across the glove by logging on www.akamquiz.com.
Further he has informed that the for those in age group of 13-18 years of age, it offers them the opportunity to qualify as District-winners who subsequently go on to the State, Regional and National levels and winning team members are eligible for a scholarship of Rs. 10 lakh each; total scholarships to be won are Rs.55 lakh and Jigyasa will be available in 17 languages and all information regarding Jigyasa can be found at https://akamquiz/com/resources and invite the citizens of the State to participate in Jigyasa and this will create awareness about achievements of ancient India, our rich cultural heritage and the enormous soft power India enjoys in the contemporary world.
2. I am therefore to request you to issue necessary instructions to the officials under your control to take necessary action disseminate the above information at district level to schools and also the affiliated schools of State Government and send your action taken report to the Government immediately.
Yours faithfully,
upalon for Deputy Secretary to Government.
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.