Breaking

Sunday, July 17, 2022

தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு

அனைத்து நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை முதல் இயங்காது என அறிவிப்பு.

கனியாமூர் கலவரத்தை கண்டித்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நந்தகுமார் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் நாளை முதல் தனியார் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனியாமூர் பள்ளி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog