மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் திருப்பித் தரப்படமாட்டாது கல்வி அமைச்சர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 15, 2022

Comments:0

மாணவர்கள் செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் திருப்பித் தரப்படமாட்டாது கல்வி அமைச்சர் அறிவிப்பு

Cell phones are not allowed for students in schools at any time. Maybe if anyone brings a cell phone beyond that, it will be confiscated. That cell phone will not be returned, "said Anbil Mages, the school's education minister.

He told reporters in Trichy: "A circular has already been issued not to bring cell phones to school.

Speaking during the assembly session, I was told that cell phones are not allowed at any time. Maybe if anyone brings a cell phone into the classroom beyond that, it will be confiscated. We have already stated in the pressure correction that the cell phone will not be returned

பள்ளிகளில் மாணவர்களுக்கு செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது செல்போன் கொண்டுவந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "பள்ளிக்கு செல்போன் கொண்டுவரக் கூடாது என்று ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேசும்போது கூறியிருந்தேன், செல்போனுக்கு எந்தக் காலத்திலும் அனுமதி கிடையாது. ஒருவேளை அதைமீறி யாராவது வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால், பறிமுதல் செய்யப்படும். அந்த செல்போன் திருப்பித்தரப்பட மாட்டாது என்று ஏற்கெனவே அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளோம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews