அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது அரசாணை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 30, 2022

Comments:0

அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது அரசாணை..!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022 - 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி, “22 அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Government of Tamil Nadu has ordered to increase the amount of other expenses for providing soap and coconut oil from Rs. 30 to Rs. 50 for cleaning and maintaining health of 1053 students staying in government schools in Tamil Nadu.

According to the Government of Tamil Nadu; ‘The Hon’ble Chief Minister issued the following announcement on 21.04.2022 during the grant request of the Department of Welfare of the Handicapped for the year 2022 - 2023.

Accordingly, he said, "The project will be implemented at a cost of Rs.

In this context, an order has been issued to increase the amount of other expenses for providing soap and coconut oil from Rs. 30 to Rs. 50 for 1053 students staying in government school hostels to maintain their cleanliness and health. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022 - 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, “22 அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews