Higher Education Department sources have said that the Veterinary University administration is cheating the Tamil Nadu Governor's Office by not transferring the erring officer.
In this regard, the staff of the Veterinary University said: In Chennai Madhavaram, Tamil Nadu Veterinary University is functioning. The graduation ceremony for the students of the Veterinary College under the University is held every year under the chairmanship of the Governor.
However, the university administration decided not to take the governor to Madhavaram, a suburb of Chennai, as it did not maintain the graduation ceremony hall, which cost more than Rs 2 crore.
Festival preparations began a week ago. But something went wrong with the college's electrical connection. 440 'volts' of current is flowing through the electrical connections that are supposed to flow 240 'volts'. As a result, the college's AC, electrical equipment including the 'lift' malfunctioned. Immediately, they were fixed.
However, the electrical connections were not completely replaced and repaired. They relocated the electricians working in the college, claiming that they were responsible for the problem. When VIPs, such as the governor, go to public sector events, it is up to the property officer, the 'Estate Officer', who is in charge of the buildings, to see if the appliances are working properly.
But Kuppusamy, the property officer at the Veterinary University, did not notice it, and 440 'volts' of electricity flowed and the electrical equipment malfunctioned. The ceremony should be held after the repair of the damaged electrical equipment and repair of the electrical connections. But, in an emergency, the superficial electrical connections were repaired and the ceremony was held. Complaints went to the governor's office that action should be taken against those responsible. The governor's office has launched an investigation. In this situation, there has been pressure from above to relocate University Property Officer Kuppusamy. The university administration should show to the outside world that the person concerned has changed; But decided not to change him.
Accordingly, without transferring Kuppusamy from his post, the office of the Possession Officer at the Madhavaram University campus was shifted to the campus of the Vepery Veterinary College, Chennai. The idea was mooted by people in the office of the Minister of Animal Husbandry. All in all, a play has been staged to deceive the governor’s office. Thus they said. In this regard, Tamil Nadu Veterinary University Vice Chancellor Selvakumar said: Someone is spreading misinformation. It is unknown at this time what he will do after leaving the post. If the voltage is up and down, it is up to the power board to fix it. If not only the university but also VIPs like the governor go outside for the event, in those places, it is up to the E-Board to see if the voltage is right.
Otherwise, even when the governor came to the graduation ceremony, and after his arrival, the voltage problems did not occur on the campus of the College of Veterinary Medicine. When the governor arrived, we went through the 'lift' to the auditorium on the second floor; No problem with lift movement. Other electrical devices, including the AC, worked as well. But, the scope of his work is to maintain the buildings on the university campus and the buildings on the college campus. Since his office was only on the university campus, he could not fully observe the college campus. For that, we have set up an office for him on the college campus as well. It will act like a camp office. Otherwise, as punishment for him, the camp office at the college was not set up. It is also not right that the university administration is cheating the governor's office. Thus he said. 'Why the office in the college too?'
He went to the ceremony hall through the 'lift'. I know this. Even after he arrived, there was no problem with the ‘lift’ movement. If there is a problem with the power maintenance, fix it and the administration will take immediate action. Setting up an office for the possession officer in the college is for administrative convenience. Otherwise, when the governor comes, there is no problem and the university does not need to take action against anyone.- - Jawahar, Additional Chief Secretary, Department of Animal Husbandry. - Our correspondent -
தவறு செய்த அதிகாரியை இடம் மாற்றாமல், தமிழக கவர்னர் அலுவலகத்தை, கால்நடை மருத்துவ பல்கலை நிர்வாகம் ஏமாற்றுவதாக, உயர் கல்வி துறை வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது.
இதுகுறித்து, கால்நடை மருத்துவ பல்கலை ஊழியர்கள் கூறியதாவது:சென்னை மாதவரத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை இயங்கி வருகிறது. பல்கலையின் கீழ் இருக்கும் கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் தலைமையில் நடக்கும்.இந்தாண்டுக்கான விழா, கடந்த மாதம் 30ல், மாதவரத்தில் உள்ள பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்தும், பட்டமளிப்பு விழா அரங்கை பராமரிக்காததால், சென்னை புறநகரில் உள்ள மாதவரத்துக்கு, கவர்னரை அங்கு அழைத்து செல்ல வேண்டாம் என பல்கலை நிர்வாகம் முடிவெடுத்தது.இதற்கு பதிலாக, பல்கலையின் கீழ், சென்னை வேப்பேரியில் இயங்கும் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி அரங்கில் பட்டமளிப்பு விழாவை நடத்த முடிவானது.
விழா முன்னேற்பாடுகள் ஒரு வாரத்திற்கு முன் துவங்கி விட்டனர். ஆனால், கல்லுாரியின் மின்சார இணைப்பில் சில தவறு நடந்திருக்கிறது. 240 'வோல்ட்' மின்சாரம் பாய வேண்டிய மின் இணைப்புகளில் 440 'வோல்ட்' மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால், கல்லுாரியின் ஏ.சி., 'லிப்ட்' உள்ளிட்ட மின் சாதனங்கள் பழுதாகின. உடனே, அவை சரி செய்யப்பட்டன.
இருந்தபோதும், மின் இணைப்புகளை முழுமையாக மாற்றி சரி செய்யவில்லை. இந்த பிரச்னைக்கு, கல்லுாரியில் பணியாற்றும் எலக்ட்ரீஷியன்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி, அவர்களை இடம் மாற்றம் செய்தனர். கவர்னர் போன்ற வி.ஐ.பி.,க்கள் அரசு துறை நிகழ்ச்சிகளுக்கு சென்றால், அங்கு மின் சாதனங்கள் உள்ளிட்டவை சரிவர இயங்குகிறதா என்பதை, அந்த கட்டடங்களுக்கு பொறுப்பான, 'எஸ்டேட் ஆபீசர்' என்ற உடைமை அலுவலர் தான் பார்க்க வேண்டும்.
ஆனால், கால்நடை பல்கலையின் உடைமை அலுவலரான குப்புசாமி, அதை கண்டு கொள்ளாமல் விட்டதால் தான், 440 'வோல்ட்' மின்சாரம் பாய்ந்து, மின் சாதனங்கள் பழுதாகின. பழுது ஏற்பட்ட மின் சாதனங்களை முறையாக மாற்றுவதோடு, மின் இணைப்புகளையும் சரி செய்து விட்டுத்தான், விழாவை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அவசர கோலத்தில் மேம்போக்காக மின் இணைப்புகளை சரி செய்து விட்டு, விழாவை நடத்தி விட்டனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன. கவர்னர் அலுவலகத்தில் இருந்து விசாரணையை துவங்கி உள்ளனர். இந்நிலையில், பல்கலை உடைமை அலுவலர் குப்புசாமியை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என மேலிடத்தில் இருந்து அழுத்தம் வந்துள்ளது. பல்கலை நிர்வாகம், சம்பந்தப்பட்டவரை மாற்றம் செய்தது போல வெளியில் காட்ட வேண்டும்; ஆனால், அவரை மாற்றக் கூடாது என முடிவு எடுத்தது.
அதன்படி, குப்புசாமியை அவர் வகித்த பதவியில் இருந்து இடம் மாற்றம் செய்யாமல், மாதவரம் பல்கலை வளாகத்தில் இருக்கும் உடைமை அலுவலர் அலுவலகத்தை, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்துக்கு மாற்றி விட்டனர். கால்நடை துறை அமைச்சர் அலுவலகத்தில் உள்ளோர்தான் இந்த யோசனையை கூறியுள்ளனர். மொத்தத்தில், கவர்னர் அலுவலகத்தை ஏமாற்ற, ஒரு நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் செல்வகுமார் கூறியதாவது:யாரோ தவறான தகவல்களை பரப்புகின்றனர். கவர்னர் வரும்முன் என்ன நடந்தது என்று தெரியாது. மின் அழுத்தத்தில் ஏற்ற, இறக்கம் என்றால், அதை மின் வாரியம் தான் சரி செய்ய வேண்டும். பல்கலைக்கு மட்டுமல்ல, கவர்னர் போன்ற வி.ஐ.பி.,க்கள் நிகழ்ச்சிக்காக வெளியில் சென்றால், அந்த இடங்களில், மின் அழுத்தம் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டியது மின் வாரியம் தான்.
மற்றபடி, கவர்னர் பட்டமளிப்பு விழாவுக்கு வந்தபோதும் சரி, வந்து சென்ற பின்பும் சரி, மின் அழுத்த பிரச்னைகள் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஏற்படவில்லை. கவர்னர் வந்தபோது, இரண்டாவது தளத்தில் உள்ள அரங்கிற்கு, 'லிப்ட்' வாயிலாகத்தான் சென்றோம்; லிப்ட் இயக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை. அதேபோல 'ஏசி' உள்ளிட்ட பிற மின் சாதனங்களும் இயங்கின.உடைமை அலுவலர் குப்புசாமி எப்படி செயல்பட்டார் என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை. ஆனால், அவரது பணி எல்லை என்பது பல்கலை வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள், கல்லுாரி வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள் ஆகியவற்றை பராமரிப்பது தான். அவருக்கான அலுவலகம் பல்கலை வளாகத்தில் மட்டும் இருப்பதால், கல்லுாரி வளாகத்தை முழுமையாக கவனிக்க முடியாமல் இருந்தது. அதற்காக, அவருக்கு கல்லுாரி வளாகத்திலும் ஒரு அலுவலகம் அமைத்திருக்கிறோம். இது முகாம் அலுவலகம் போல செயல்படும். மற்றபடி, தண்டனையாக அவருக்கு, கல்லுாரியில் முகாம் அலுவலகம் அமைக்கவில்லை. கவர்னர் அலுவலகத்தை பல்கலை நிர்வாகம் ஏமாற்றுகிறது என்பதும் சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.'கல்லுாரியிலும் அலுவலகம் ஏன்?'கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவின்போது, வேப்பேரி கல்லுாரிக்கு எந்த இடைஞ்சலும் இன்றி கவர்னர் ரவி வந்து சென்றார்.
விழா நடந்த அரங்கிற்கு, 'லிப்ட்' வாயிலாகத்தான் சென்றார். இதை நான் அறிவேன். அவர் வந்து சென்ற பின்பும், 'லிப்ட்' இயக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லை. மின் பராமரிப்பில் பிரச்னை என்றால், அதை சரி செய்யவும், நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கும். கல்லுாரியில் உடைமை அலுவலருக்கு அலுவலகம் அமைப்பது, நிர்வாக வசதிக்காகத் தான். மற்றபடி, கவர்னர் வரும்போது, எந்த சிக்கலும் இல்லாததால், யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் பல்கலைக்கு இல்லை.- - ஜவஹர்,கூடுதல் தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு துறை. - நமது நிருபர் --

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.