59 வகை படிப்புகளுக்கு அங்கீகாரம்
நாடு முழுதும் பல்வேறு கல்லுாரி, பல்கலைகளில் நடத்தப்படும், 59 வகை படிப்புகளுக்கு, முக்கிய படிப்புகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் பட்டப் படிப்புகளுக்கு, உரிய அங்கீகாரம் பெற்றுள்ள
அடிப்படையில், தமிழகத்தில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வரிசையில், புதிய பட்டப் படிப்புகளில் இணை படிப்புக்கான அங்கீகார ஆணையை, உயர்கல்வித் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்த அரசாணையில், 59 வகை இளநிலை, முதுநிலை படிப்புகள் இடம் பெற்றுள்ளன.
அதில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு, எம்.ஏ., இதழியல், எம்.எஸ்சி.,யில், விஷுவல் கம்யூனிகேஷன்ஸ், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மீன்வளம், ஒருங்கிணைந்த விலங்கு அறிவியல் உள்ளிட்ட பல படிப்புகள் இடம் பெற்று உள்ளன.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.