ITK - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைத்தல் மற்றும் அதன் பணி தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் கடிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 01, 2022

Comments:0

ITK - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைத்தல் மற்றும் அதன் பணி தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் கடிதம்

ITK - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழுக்கள் அமைத்தல் மற்றும் அதன் பணி தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் கடிதம்.

இதையும் படிக்க | வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RL ) எத்தனை சதவீதம் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கலாம் ? RTI Letter

இல்லம் தேடி கல்வி - மாவட்ட மற்றும் வட்டார அளவில் குழு அமைத்தல், பணிகளை வரையறை செய்தல், மாதாந்திர சந்திப்புகள் நடத்துதல் மற்றும் மையம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுக்காக தன்னார்வலர்கள் அணுக வேண்டியவர்கள் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம். ( நாள் : 28.02.2022) கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 11/2 மணிநேரம் ( மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

தற்போது 167188 இல்லம் தேடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன . இல்லம் தேடிக் கல்வி மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் பலப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் 25.01.2022 அன்று நடைப்பெற்றது . இவ்வாலோசனைக் கூட்டத்தில் மாவட்ட குழு மற்றும் வட்டார குழு அமைப்பின் பணிகளை வரையற செய்ய கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது

ITK - SPD Proceedings - District & Block level committee

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews