ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 29, 2022

Comments:0

ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

ஆசிரியர் செயல் திறன் சுய மதிப்பீடு 2021 - 2022 | மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் , PAB Minutes -ல் குறிப்பிட்டுள்ளபடி , 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் , Quality தலைப்பின்கீழ் , மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களும் , சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக் கொள்ள ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு ( Performance Idicators ) என்ற செயல்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews