Union Budget 2022: ஊரக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதல் கல்வி தொலைக்காட்சி சேனல்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 01, 2022

Comments:0

Union Budget 2022: ஊரக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதல் கல்வி தொலைக்காட்சி சேனல்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022-2023ஆம் ஆண்டிற்கான மத்திய 💰பட்ஜெட் -

—————————————————-

🔻மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

🔻ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்- பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்

🔻கோதாவரி - பெண்ணையாறு - காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

🔻MSME நிறுவனங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீள அறிமுகம் செய்யப்பட்ட ECLGS திட்டம் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🔻ஊரக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதல் கல்வி தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும் : நிதியமைச்சர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews