பல்வேறு மாவட்டங் களில், பயிற்சி முடித்த மாவட்ட கல்வி அலுவலர் களுக்கு, அத்துறை நிர்வா கம் மாவட்ட கல்வி அலு வலர் பணியிடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து உள்ளது.
தமிழ்நாடு அரசு பணி யாளர்கள் தேர்வாணைத் தின் மூலமாக, 20 அலு வலர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக, கடந்த ஆண்டு நியமிக்கப் பட்டனர்.
அவர்களுக்கு, பல்வேறு மாவட்ட கல்வித் துறை அலுவலகங்களில், முறை யாக பயிற்சி அளிக்கப் பட்டு வந்தது.
அவர்களுக்கு, புதிய மாவட்ட கல்வி அலுவலர் பணி இடத்தை அத்துறை நிர்வாகம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, செங்கல் பட்டு மாவட்ட கல்விஅலு வலகத்தில், பயிற்சி பெற்ற மோகனா என்பவருக்கு பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில், பயிற்சி பெற்ற நளினி என்பவருக்கு, செய்யாறு மாவட்ட கல்வி அலுவல ராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை மாவட்ட கல்வி அலுவலகத்தில், பயிற்சி பெற்ற பிரேமலதா என்பவருக்கு, ஸ்ரீபெரும்பு தூர் மாவட்ட கல்வி அலு வலராகவும். காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவ லகத்தில், பயிற்சி பெற்ற சந்தோஷ் என்பவருக்கு, ஆரணி மாவட்ட கல்வி அலுவலராகவும் நியமிக் கப்பட்டு உள்ளனர்.
இதேபோல், 19 பயிற்சி முடித்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, அத் துறை நிர்வாகம் புதிய இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்து உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.