அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 19, 2021

Comments:0

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #தமிழக நிதிநிலை சீரானதும் உங்களது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.- முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews