TAMILNADUபள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
பள்ளி, கல்லூரிகளில் ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழ்நாடு அரசு ஆணை;
தமிழில் பெயர் எழுதும்போது, இனிஷியலை தமிழிலேயே குறிப்பிட வேண்டும், பொதுமக்களும் பொது பயன்பாடுகளில் இனிஷியலை தமிழில் எழுத ஊக்குவிக்கப்படும் என அறிவிப்பு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.