Breaking

Wednesday, December 01, 2021

பள்ளி மாணவிகள் 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள வருகின்றனர். தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் உள்ள ஒரு மாணவிகள் தங்கும் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் விடுதிக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். பாதிக்கப்பட்ட அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog