Breaking

Monday, November 01, 2021

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நீட் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன

தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி இருந்தனர்

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை அனுப்பியுள்ளது.

செப்டம்பர் 12-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog