Breaking

Tuesday, October 12, 2021

அரசுப்பள்ளி ஆசிரியை மீது தாக்குதல் - பிரபல ரவுடி சிக்கினார்

வில்லியனுார் அருகே அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய வழிப்பறி கும் பலை சேர்ந்த பிரபல ரவுடியை சிறப்பு அதி ரடிப்படை போலீசார் பிடித்து விசாரண ைமேற் கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி வேல்ராம் பட்டை சேர்ந்தவர் சண் முகசுந்தரம் மனைவி செங்கொடிபாரதி (37). விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரி யையாக பணிபுரிகிறார்.

விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி தர்ேதலில், சித்தலம்பட்டு அரசு பள்ளி வாக்குசாவடியில், தர்ேதல் அதிகாரியாக பணி யாற்றினார்.

பணி முடிந்து, 6ம் தேதி நள்ளிரவு வழுதாவூர் வழியாக, கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்றார். பிள்ளையார்குப்பம் அருகே வழிப்பறி கும் பல்தாக்கியதில் செங்கொ டிபாரதி காயமடைந்தார். இது குறித்து வில்லிய னுர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீ சார், தங்ேகாய்திட்டை சேர்ந்த பிரபல ரவுடியை பிடித்தனர்.

விசாரணையில், ஆசிரியை செங்கொடிபா ரதியை தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

ரவுடி விஜய் மீது புதுச் சேரி மற்றும் தமிழக பகுதி யில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog