முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு.: பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்தர ஆணை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது. பரமக்குடி சுரேஷ்குமார் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஆணையரும் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.