#BREAKINGNEWS
நீட் தேர்வை எழுதிய அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை!
நீட் தேர்வு எழுதிய பிறகு மிகவும் சோர்வாக காணப்பட்ட கனிமொழி, தேர்வு முடிவு பயம் காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல்.
நீட் தேர்வில் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் கண்ணீர்.
பிளஸ் 2 தேர்வில் கனிமொழி 600-க்கு 562.28 மதப்பெண்களை பெற்றிருந்தார்.
10 ஆம் வகுப்பில் கனிமொழி 500-க்கு 462 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வு எழுத அச்சமடைந்த மாணவன் தனுஷ் தற்கொலை.
மாணவி கனிமொழியுடன் சேர்த்து நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 15.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.