Breaking

Friday, September 10, 2021

சூரிய மின் நிலையத்துடன் விவசாய மின் மோட்டார் பொருத்த மானியம் - விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

சூரிய மின் நிலையத்து டன் விவசாய மின் மோட்டோர் மானியத் தொகையுடன் பெற தகு தியானவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று திருப் பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கலாம்

மானியம் பெற தகுதியு டைய விவசாயிகள் அதிக பட்சமாக 7.5 எச்.பி. திறன் வரை உள்ள இலவச மின் இணைப்புடன் கூடிய மின் மோட்டார்களுக்கு இந்ததிட் டம் பொருந்தும். இந்த திட் டத்தில் பயன்பெற விவசாயி கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog