Breaking

Wednesday, September 22, 2021

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு - பள்ளி கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

அரசு விதிகளின்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கோரிய வழக்கு - பள்ளி கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு


அரசு விதிகளைப் பின் பற்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதுநிலை பட்ட தாரிஆசிரியர்களைநியமிக்கக்கோரிய மனுவின் மீது தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ் வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்கு டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் தாக்கல் செய்த மனு:

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog