ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 23, 2021

Comments:0

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும்!
விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களுக்கு rimc.gov.in இணையதளத்தை அணுக வேண்டும்.
11.5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews