இதுதொடர்
பாக ஆசிரியர் பயிற்றுநர்கள் தரப் பில் கூறியதாவது:
கடந்த 2006 முதல் 20018 காலக் கட்டத்தில் பணியில் சேர்ந்த இந்த ஆசிரியர் பயிற்றுநர்கள். கடந்த 12 ஆண்டு களாக ஒரே மாவட்டத்தில் பணி புரிந்து வருகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் மாவட்டத்திற்குள் ளேயே பணியிட மாறுதல் வழங் கப்பட்டது. சுமார் 10 ஆண்டுக ளுக்கும் மேலாக ஒரே பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவரும்நிலையில். மாநில அளவிலான பணி மூப்பு அடிப்படையில் கலத் தாய்வு நடத்தப்பட்டால் தொறை தூரங்களில் உள்ள மாவட்டங்க ளுக்கு செல்ல வேண்டிய சூழல் ரிருவாகும்.
தற்போது 300 ஆசி பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் பெற்றுள்னதால், அந்த காலிப் பணியிடங்களில், முன்னுரிமை பட்டியலில் உள்ள 362 பேருக்கு வாய்ப்பளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், கூடந்த 2014ஆம் ஆண்டு நடை பெற்றதைப் போல், மாவட்டத் திற்குள்ளேயே பணியிட மாறு தல் கலந்தாய்வு நடத்துவற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இதன் மூலம் 2200 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு ஏற்படும் எனதெ ரிவித்தனர்.

ஆசிரிய பயிற்றுனர்கள் 500 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக 15 ம் தேதி வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது பல்லைக்காட்டி கொண்டு இருந்தவர்கள் இன்று தங்களுக்கு வெளிமாவட்டம் என்றதும் வயிறு கலங்குவதாக பேட்டி கொடுப்பது இவர்கள் கண்டிப்பாக வெளிமாவட்டங்களுக்கு போக வேண்டும் என 500 பேரின் சாபமாக கூட இருக்கலாம்.
ReplyDelete