Breaking

Sunday, September 12, 2021

அனைத்து வட்டார கல்வி அலுவலர் (BEO) மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேற்பார்வையாளர் (BRC SUPERVISOR ) கவனத்திற்கு

*அனைத்து வட்டார கல்வி அலுவலர் (BEO) மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேற்பார்வையாளர் (BRC SUPERVISOR ) கவனத்திற்கு*

*ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்பட தற்போது SNA வின்படி அனைத்து வட்டார வள மையம், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு SNA வின் படி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க புதியதாக கனரா வங்கியில், புதிய கணக்கு தொடங்க வேண்டியுள்ளது.* *இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டி உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் அதற்குத் தேவையான கீழ்க்கண்ட ஆவணங்களை செவ்வாய்க்கிழமை 13. 9. 2021 அன்று தலைமையாசிரியர் மற்றும் smc குழு தலைவரிடம் வாங்க வேண்டிய ஆவணங்களை வாங்கி வைத்திருக்க அறிவுறுத்துமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

*(தலைமையாசிரியர் மற்றும் smc குழு தலைவர்)*

*1. ஆதார் அட்டை 2 நபர்கள்*

*2. பான்கார்டு 2 நபர்கள்*

*3. மூன்று போட்டோ 2 நபர்கள்*

*4. மூன்று மாதிரி கையொப்பம் 2 நபர்கள்*

1 comment:

  1. சர்வ சிக்சான் திட்டம் மூலம் இடைநிறுத்தம் பிள்ளைகளுக்கு தனியாக ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள் மூலம் பள்ளிக்கூடம் இல்லாது மாதந்தோறும் மதிப்பூதிம் வழங்கும் நிலை இருந்தது. எதையும் சரியான விவரங்கள் சேகரித்து வங்கியின் மூலம் நிதிஉதவி செய்யலாம்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog