1400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 10, 2021

Comments:0

1400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி 2009-10 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் தரமுயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 1200 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 200 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் என 1400 பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
IMG_20210909_185504
IMG_20210909_185522
IMG_20210909_185532

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84622966